தடைகளை தாண்டும் சைக்கிளை ஓட்டப் பயிற்சி

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

உங்கள் பிள்ளைக்கு தடைகளுடன் கூடிய பயிற்சி ஒன்றை வழங்குதல் - அது சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. முதலில், மிதிபலகையை மிதித்துச் செல்ல அவர்களுக்கு உதவுங்கள், அவர்கள் அதனைப் பழகியவுடன், அவர்கள் தாங்களாகவே சைக்கிளின் மிதிப்பலகையை மிதிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருங்கள்.

உள்ளக பகுதியில் - உதாரணமாக, நீங்கள் அவர்களை கதவு வரை சைக்கிளில் சென்று வரச் சொல்லலாம், பின்னர் மேசையைச் சுற்றி வரச் சொல்லலாம்,

வெளிப் பகுதியில்  - எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு மரத்தையோ அல்லது பூந்தொட்டியையோ சுற்றி வரச் சொல்லலாம், இவை சிற்றுண்டிகளை வழங்கும் நேரத்திலும் இதை செய்ய சொல்லலாம். அங்கு அவர்கள் விரைவாகக் உள்ளே வந்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் விளையாட்டை தொடர சென்றுவிடுவார்கள்.

Recommended Articles