பளிங்கு /பந்துகளிலின் மூலம் வேடிக்கையான சவால்கள்
பந்துகள் அல்லது பளிங்கு உருண்டைகளை (Marbles) தரையில் வைப்பதன் மூலம் ஒரு வேடிக்கையான சவாலை உருவாக்குங்கள்.
பளிங்கு / பந்துகள் தரையிலிருந்து எழும்பும் போது உங்கள் குழந்தைக்கு விரைவாக அவற்றை எடுக்கச் சொல்லுங்கள், விளையாட்டின் முடிவில் வைக்கப்படும் ஒரு வாளி அல்லது பெட்டியில் இவற்றைச் சேகரிக்கச் சொல்லுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
தடைகளை தாண்டும் சைக்கிளை ஓட்டப் பயிற்சி
உங்கள் பிள்ளைக்கு தடைகளுடன் கூடிய பயிற்சி ஒன்றை வழங்குதல் - அது சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. முதலில், மிதிபலகையை மிதித்துச் செல்ல அவர்களுக்கு உதவுங்கள், அவ...
Read Moreவிலங்குகளைப் போல எவ்வாறு நகர்வது
வளர்ந்து வரும் உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய விரும்புகிறார்கள் . மேலும் அக்குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். உங்கள் சிறிய சாகசக்காரர...
Read Moreஸ்கிப்பிங் கயிற்றை பயன்படுத்தக் கற்றுக்கொடுப்பது
ஸ்கிப்பிங் கயிறுகள் பல வடிவங்களிலும், அளவுகள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கிறது, மேலும் அவை உங்கள் பிள்ளைக்கு பல மணிநேர வேடிக்கையை அளிக்கும்! முதலில் எளிதாகத் தொட...
Read More