புதிய சொற்களைக் கற்றல்
12 - 24 மாதங்களில் உங்கள் பிள்ளையால் சரியான வாக்கியங்களை உருவாக்க முடியாது, அதனால்தான் பெற்றோர்கள் அவ்விடயத்தில் முக்கியமான பங்கினை வகிக்கிறீர்கள். உங்கள் பிள்ளை 'பந்து அல்லது போல்' எனச் சொல்லும்போது, 'பெரிய பந்து”,அல்லது 'போல் விளையாடுங்க' என இன்னுமொரு வார்த்தையை இணைத்து நீங்கள் கூறும் போது குழந்தைகளும் தொடர் சொற்களை உருவாக்கக் கற்றுக்கொள்வார்கள்.
இதுபோன்ற செயற்பாடுகள் குழந்தையின் சொற்களஞ்சியத்தை உருவாக்கும் திறனை ஊக்குவிக்க உதவும். இவ்வாறான சொற்களுடன் உங்கள் குழந்தையிடம் கேள்விகளைக் கேட்கும்போதும், பேசும் போதும் குழந்தைகள் அதனை பயிற்சி செய்ய ஆரம்பிப்பார்கள்.
எனவே வழக்கத்தை விட உங்கள் குழந்தைகள் தொடர்ச்சியாக பேசுவதை நீங்கள் கேட்டு மகிழலாம்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
மழலைப் பாடல்களை (Nursery Rymes) சேர்ந்துப் பாடுதல்
நீங்கள் இரண்டு வயதாக இருந்தபோது உங்கள் தாய் உங்களுக்கு கற்பித்த மழலைப் பாடல்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் உங்கள் குழந்தையுடன் உங்களின் சொந்த ந...
Read MoreSupport your Child’s Language Development during First Five Years!
Language skills during the early years and the next years of a child’s life play a crucial role. It helps them understand what is happening around them, communi...
Read Moreஉடலின் பாகங்களைக் கற்பித்தல்
ஒரு சிறு குழந்தைக்கு மிகவும் வேடிக்கையான விளையாட்டு மற்றும் கற்றல் அனுபவங்களில் ஒன்று அவர்களின் உடலின் பாகங்களைக் கற்றுக்கொள்வது. இந்த வயதில், அவர்கள் உடலின் பா...
Read More