உடலின் பாகங்களைக் கற்பித்தல்
ஒரு சிறு குழந்தைக்கு மிகவும் வேடிக்கையான விளையாட்டு மற்றும் கற்றல் அனுபவங்களில் ஒன்று அவர்களின் உடலின் பாகங்களைக் கற்றுக்கொள்வது. இந்த வயதில், அவர்கள் உடலின் பாகங்களில் குறைந்தது 2 அல்லது 3 பாகங்களை அறிந்து வைத்திருப்பார்கள்.
விஷயங்களை மிகவும் சுவாரஸ்யமாக்குவதற்கு, உங்கள் குழந்தையுடன் உடலின் பாகங்களைக் காட்டவோ அல்லது அடையாளம் காணவோ கேட்கும் இடத்தில் நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடலாம். எடுத்துக்காட்டாக, “செல்லத்தின் கண்கள் எங்கே?” அல்லது “அம்மாவின் மூக்கைக் காட்டுங்க” எனக் கூறி விளையாடலாம்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
மழலைப் பாடல்களை (Nursery Rymes) சேர்ந்துப் பாடுதல்
நீங்கள் இரண்டு வயதாக இருந்தபோது உங்கள் தாய் உங்களுக்கு கற்பித்த மழலைப் பாடல்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் உங்கள் குழந்தையுடன் உங்களின் சொந்த ந...
Read MoreSupport your Child’s Language Development during First Five Years!
Language skills during the early years and the next years of a child’s life play a crucial role. It helps them understand what is happening around them, communi...
Read Moreபுதிய சொற்களைக் கற்றல்
12 - 24 மாதங்களில் உங்கள் பிள்ளையால் சரியான வாக்கியங்களை உருவாக்க முடியாது, அதனால்தான் பெற்றோர்கள் அவ்விடயத்தில் முக்கியமான பங்கினை வகிக்கிறீர்கள். உங்கள் பிள்ள...
Read More