





















விலங்குகளை அறிந்துகொள்ளல்
உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் பேசும் எல்லா தருணங்களும் அவர்களுடனான பிணைப்பை உருவாக்கும் வாய்ப்பு மட்டுமல்ல அவர்களுக்கு புதிய மற்றும் வியத்தகு விடயங்களை கற்பிப்பதற்கான வாய்ப்பாகும்!
படிமுறை 1:
உங்கள் பிள்ளைக்கு விலங்குகளின் சத்தத்தைக் கற்றுக் கொடுங்கள். விலங்குகளின் படங்களைக் காட்ட ஒரு பட புத்தகத்தைப் பயன்படுத்தவும் எப்போது வேண்டுமானாலும் உண்மையான விலங்குகளை சுட்டிக்காட்டவும்.
படிமுறை 2:
“நாய் என்ன செய்யும்?” போன்ற பல்வேறு விலங்கு ஒலிகளைப் பற்றி தொடர்ந்து கேள்விகளைக் கேளுங்கள்.
படிமுறை 3:
மேலும் இந்த ஒலிகளுக்கு சரியாக பதிலளிக்க குழந்தைகளுக்கு கற்பிக்கவும். உ+ம்: “நாய் வாவ் வாவ் என குரைக்கும்".
ஏனையோருடன் பகிர
Recommended Articles

மழலைப் பாடல்களை (Nursery Rymes) சேர்ந்துப் பாடுதல்
நீங்கள் இரண்டு வயதாக இருந்தபோது உங்கள் தாய் உங்களுக்கு கற்பித்த மழலைப் பாடல்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் உங்கள் குழந்தையுடன் உங்களின் சொந்த ந...
Read More
Support your Child’s Language Development during First Five Years!
Language skills during the early years and the next years of a child’s life play a crucial role. It helps them understand what is happening around them, communi...
Read More
புதிய சொற்களைக் கற்றல்
12 - 24 மாதங்களில் உங்கள் பிள்ளையால் சரியான வாக்கியங்களை உருவாக்க முடியாது, அதனால்தான் பெற்றோர்கள் அவ்விடயத்தில் முக்கியமான பங்கினை வகிக்கிறீர்கள். உங்கள் பிள்ள...
Read More