வேலைகள் மற்றும் ப ொறுப்புகள்: வீட்டில் உதவுதல்
Dinusha Manjarie Wickremesekera
பெரியவர்களாகிய நாம் சுதந்திரமாக நம்மமக் கவனித்துக் பகாள்ளவும், ஒரு வீட்மை நைத்தவும், ஒரு குடும்ெத்மத நைத்தவும், ஒரு வவமைமய வமற்பகாள்ளவும் , உறவுகமளப் வெணுவதற்கும், எங்கள் ப ாந்த நைன்கமளப் பின்ெற்றுவதற்கும் அமைக்கப்ெடுகிவறாம். பொதுவாக பெற்வறாராக நாம் சிந்திக்கும் ஒரு வகள்வி என்னபவன்றால், குைந்மதகமள எவ்வாறு சுதந்திரமாக உருவாக்குவது என்ெதாகும், காரணம் இப்ெடி வழிநைத்துவதால் அவர்கவள தங்கமளக் கவனித்துக் பகாள்ளக் கற்றுக்பகாள்வார்கள்.
சுதந்திரத்மதவமம்ெடுத்துவமத 2 பதாைக்கம் 3 வயதுக்குள் ஆரம்பிக்கைாம், நீங்கள் இமத இன்னும் ஆரம்பிக்கவில்மை என்றால் ெரவாயில்மை, இன்னும் காைம் தாமதமாகவில்மை. உைல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி நிமைக்கு ஏற்றவாறு ெல்வவறு வமகயான ப யல்ொடுகமள அறிமுகப்ெடுத்தைாம். குைந்மத சுயமாக விமளயாைத் பதாைங்குதல், ஆமை அணிவமதக் கற்றுக்பகாள்வது, தன்மனத் தாவன சுத்தம் ப ய்யத் பதாைங்குதல், அவர்கள் ாப்பிடுவதற்கும் குடிப்ெதற்கும் வதமவயானவற்மறப் பெறுதல், மமக்கக் கற்றுக்பகாள்வது, வதாட்ைம் அமமத்தல் மற்றும் ெணத்மத நிர்வகித்தல் வொன்ற ப யல்ொடுகள் குைந்மதமய சுதந்திரமாக இருக்க உதவும் மற்றும் இமவ கற்றுக்பகாள்ள வவண்டிய முக்கியமான சிை விஷயங்களுமாகும். இப்ெடியான ப யற்ொடுகளில் ஈடுெடுவது குைந்மதகளின் அறிவாற்றல், உைல், மூக மற்றும் உணர்ச்சி நுண்ணறிவுக்கு உதவும.
வீட்டு வவமைகளில் குைந்மதகமள ஈடுெடுத்தும் வொது மனதில் பகாள்ள வவண்டிய சிை விையங்கள் பின்வருமாறு:
- வவமைகள் வயதுக்கு ஏற்றதாக இருக்க வவண்டும். அவர்களிைமிருந்து என்ன எதிர்ொர்க்கப்ெடுகிறது என்ெமத அவர்கள் புரிந்துபகாள்வமதயும், அமத எப்ெடி ப ய்வது என்ெது அவர்களுக்குத் பதரியும் என்ெமதயும் உறுதிப்ெடுத்திக் பகாள்ளுங்கள். அபிவிருத்தியமைந்து அவர்கள் ெணிகமள முடிக்க வவண்டும். உதாரணமாக, ெடுக்மகமய உருவாக்குகிற வவமை என்றால் - அமத உங்கள் குைந்மதயுைன் சிை முமற ப ய்வது சிறந்தது, அதனால் குைந்மத அமத எப்ெடி ப ய்வது என்று கற்றுக்பகாள்ளும். அமதப் ெற்றிப் வெசுவது மற்றும் உங்கள் பிள்மள 3 அல்ைது 4 வயதாக இருக்கும் வொது அவர்களிைம் உதவிமயப் பெறுவது ாத்தியம், ஆனால் அவர்கள் பெரியவர்களாக இருக்கும்வொது மட்டுவம அவர்களுக்கு ெணிமய ப ய்யும் ெடியாக பொறுப்மெ வைங்க முடியும.
- நீங்கள் வவமைகமள அறிமுகப்ெடுத்தும் வொது எதிர்ப்பு இருக்கைாம் - ஏபனன்றால் இது அவர்களுக்கு ஒரு மாற்றமாக இருக்கும் மற்றும் மாற்றம் ங்கைத்மத உருவாக்கும். வநரம் மற்றும் விதிகளுக்கு இம வாக இருப்ெது நல்ைமத உருவாக்க ஒரு சிறந்த வழியாகும். ெைக்கவைக்கங்கள் - அவர்களுக்கு ஒதுக்கப்ெட்ை வவமைகமளச் ப ய்வது உங்களுக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது என்ெமதப் ெற்றி அவர்களிைம் வெசுவதுைன், அவர்கள் அமத எப்ெடிச் ப ய்தார்கள் என்ெமதப் ொராட்டுவது குைந்மதகமள பொறுப்ொகவும் திறமமயாகவும் உணர மவக்கும்.
- பவகுமதிகமளப் ெயன்ெடுத்தவும். பெரிய பிள்மளயாக வளரும் வொது அது ெணமாக இருக்கைாம் - எனவவ இதனால் அவர்கள் விரும்பும் ஒன்மற வாங்குவதற்காக வ மிப்பு என்ற காரியத்மத கற்றுக்பகாள்வார்கள். மிகவும் சிறிய பிள்மளகளுக்கு பவகுமதிகள் அவர்கள் விரும்பும் விஷயங்களாக இருக்கைாம்.
அவர்கள் வீட்டு வவமைகளில் வதர்ச்சி பெறுவதால், குைந்மதகள் மிகவும் திறமமயாகவும் பொறுப்ொகவும் உணருவார்கள். மற்றும் குடும்ெத்துைன் இமணந்து வவமை ப ய்ய உதவுவார்கள் - இதனால் வவமை விமரவில் முடிவமைவவதாடு பெற்வறார்கள் காைப்வொக்கில் குமறவாக வவமை ப ய்யும் சூழ்நிமை உருவாகும் - இது குடும்ெங்கள் ஒன்றாகச் ப ைவிடும் வநரத்மத உருவாக்குகிறது.
வீட்டு வவமைகளில் உங்கள் குைந்மதகமள எப்ெடி ஈடுெடுத்துவது என்று திட்ைமிடுங்கள். சிை ெரிந்துமரகள் பின்வருமாறு:
- வவமைகமள ஒரு எழுதும் ெைமகயில் குறித்து மவத்து, மாற்றத்மத கவனமாக அவர்களுக்கு அறிமுகப்ெடுத்துங்கள்.
- ஒதுக்கப்ெட்ை வவமைகள் வயதுக்கு ஏற்றதாக இருக்க வவண்டும் - வவமையானது ப ய்யக்கூடிய மற்றும் லிப்மெ ஏற்ெடுத்தாத அல்ைது ஆெத்தானதாக இருக்க கூைாது.
- உங்கள் குைந்மதக்கு வவமைகமளத் பதரிவிக்கும்வொது பதளிவான தகவல்பதாைர்பு, ொராட்டு மற்றும் ப ய்து முடித்த வவமைமய குறித்ததான கவனிப்பு உங்களிைம் இருக்க வவண்டும்.
நீங்கள் வைங்கக்கூடிய வவமைப்ெட்டியலில் என்ன வமகயான வீட்டுப் வவமைகமளச் வ ர்ப்பீர்கள்? கீவை சிை ெரிந்துமரகள் குறிப்பிைப்ெட்டுள்ளன:
- பொம்மமகமள ஒதுக்கி மவத்தல
- ஆமை அணிதல்
- ைமவக்கு உதவுதல
- வமம மய அமமப்ெதில் உதவுதல்
வீட்டு வவமை என்ெது, முழு குடும்ெமும் ஒன்றாக வவமை ப ய்வதற்கும் ஒருவருக்பகாருவர் ஒத்துமைப்ெதற்கும் வழி வகுக்கின்ற ஒரு விையமாகும். வீட்டு வவமைகள் என்ெது உங்கள் முழு குடும்ெத்தின் பொறுப்பு என்ெமத உறுதிப்ெடுத்த என்ன ப ய்ய வவண்டும்?
வமலும் ஆதாரங்கள்:
நர் ர் இன்ென்ட் ஹவுஸ் (Nurture Infant House)இைமிருந்து குைந்மதகளுக்கான வயதுக்கு ஏற்ற வீட்டு வவமைகளhttps://www.nurtureinfant.com/post/age-appropriate-household-chores-for-children
வீட்டு வவமைகமள ப ய்வது ஏன் குைந்மதகமள புத்தி ாலிகளாக்கும்? (குைந்மதகளுக்கான வீட்டு வவமை) - ப்ராடிஜி பெற்வறார்கள் இைமிருந்து (Prodigy Parents)
https://www.youtube.com/watch?v=hBkwCyiIvmc
எடுக்கப்ெட்ை தளம:
https://www.nspt4kids.com/parenting/household-chores-for-children-by-age/
ஏனையோருடன் பகிர
Recommended Articles
Nimali Buthpitiya
விளையாடுவதற்கு கேட்டால் "சரி" என்று சொல்லுங்கள்!
பல ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் விளையாட்டு தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை, ஏனெனில் விளையாட்டு இயற்கையாகவே ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையின் ...
Read MoreNimali Buthpitiya
உங்கள் மூன்று வயதே நிரம்பிய அன்புக்கினிய குழந்தைளை அறிந்து வளர்த்திடுங்கள்
மகிழ்ச்சியின் மொத்த உருவமான உங்கள் 3 வயது நிரம்பிய செல்லக் குழந்தை மிக வேகமாக வளர்கின்றனர், அத்துடன் அவர்களால் ஒரு நிமிடம் கூட அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக...
Read MoreNimali Buthpitiya
உங்கள் குழந்தையின் சமூக தொடர்புகளை மீண்டும் வளர்த்துக்கொள்ள உதவிடுவோம்
தொற்றுநோய் காலத்தின் பின் மீண்டும் நமது புதிய இயல்பு வாழ்க்கைக்கு மாறியுள்ளோம். எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும், வாழ்க்கை பயணத்தை சிறந்த முறையில் மீண்ட...
Read More