கழிப்பறையை தன்னிச்சையாக பயன்படுத்த உங்கள் பிள்ளையை ஊக்குவியுங்கள்

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

கழிப்பறையை தன்னிச்சையாக பயன்படுத்த உங்கள் பிள்ளையை ஊக்குவியுங்கள்

உங்கள் பிள்ளை 4 வயதை நெருங்கும் போது, ​​அவர்கள் எப்போது கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு ஓரளவு தெரிந்து இருக்கும்.

உங்கள் பிள்ளை கழிப்பறையைத் தாங்களாகவே பயன்படுத்தும்போது, ​​அவ்வாறு செய்ததற்காக நீங்கள் அவர்களைப் பாராட்டுவதுடன் பரிசுகளையும் வழங்க முடியும். உ+ ம் அவர்கள் படிக்க ஒரு புதிய புத்தகத்தை வழங்குதல் அல்லது அவர்கள் விளையாட ஒரு புதிய பொம்மையை வழங்குதல், அவர்களுக்கு ஒரு புதிய விளையாட்டைக் கற்பித்தல் அல்லது அவர்கள் விரும்பும் செயற்பாட்டை செய்ய சில நேரத்தை வழங்குதல். ஆரம்ப சில நாட்களுக்குப் பிறகு, பரிசுகளை மீறி உங்கள் பிள்ளை தானாகவே கழிப்பறைக்குச் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

Recommended Articles