





















வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வது
உங்கள் பிள்ளை வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் இவ்வயதில் கற்றுக்கொள்வர். இந்த குழப்பமான உணர்வுகளை அவர்களுக்கு நீங்கள் கற்பிக்க முடியும். வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், கதையின் வெவ்வேறு புள்ளிகளில் உங்கள் பிள்ளை எப்படி உணருகிறார் என்பதைக் அவதானியுங்கள்.
கதை நேரத்தை அதற்கோர் நல்ல தளமாகப் பயன்படுத்துங்கள்.
படிமுறை 1: வெறுமனே புத்தகத்திலிருந்து ஒரு கதையை படிப்பதற்குப் பதிலாக, உங்கள் குழந்தையின் பொம்மைகளைப் பயன்படுத்தி புத்தகத்தில் உள்ள கதைக்கு உயிரோட்டம் வழங்கலாம் அல்லது கவர்ச்சிகரமான சாக்ஸ் பொம்மைகளை(sock puppets) கூட உருவாக்கலாம்.
படிமுறை 2: பொம்மை அல்லது சாக் பொம்மைகளைப் பயன்படுத்தி கோபம் மற்றும் விரக்தி போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் மூலமும், வெவ்வேறு சூழ்நிலைகளில் இந்த உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்பிப்பதன் மூலமும் கதையைச் சொல்லுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles

திகதிகளை கொண்டு விளையாட்டுகளை விளையாடுங்கள்
திகதிகள் விளையாட்டை எவ்வாறு விளையாடுவது அல்லது உங்கள் குழந்தையின் வயதிற்குட்பட்ட வெவ்வேறு குழந்தைகளுடன் எவ்வாறு நாட்களைக் கழிப்பது?. “ஹைட் அன்ட் சீக்” (hide-and...
Read More
ஆடை அணியும் செயன்முறை விளையாட்டு
உங்கள் குழந்தையுடன் ஆடை அணிவதை விளையாட்டாக விளையாடுங்கள். அவர்களின் பழைய உடைகள் அல்லது வயது வந்தோரின் பழைய ஆடைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவர், மா...
Read More
பொட்டியிலிருந்து (POTTY) “பெரிய கழிப்பறை” க்கு முன்னேறுதல்.
உங்கள் பிள்ளைக்கு 4 வயதாக இருக்கும் போது அவர்கள் “பெரிய கழிப்பறையை” பயன்படுத்த முடியும். சில நேரங்களில் அவர்கள் அதில் ஏறுவது கடினமான பணியாக இருக்கலாம், பெரும்பா...
Read More