பொட்டியிலிருந்து (POTTY) “பெரிய கழிப்பறை” க்கு முன்னேறுதல்.

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

உங்கள் பிள்ளைக்கு 4 வயதாக இருக்கும் போது அவர்கள் “பெரிய கழிப்பறையை” பயன்படுத்த முடியும். சில நேரங்களில் அவர்கள் அதில் ஏறுவது கடினமான பணியாக இருக்கலாம், பெரும்பாலும், நீங்கள் அருகில் இல்லாவிட்டால், நீங்கள் வரும் வரை அவர்களால் பிடித்திருக்க முடியாது.

உங்கள் பிள்ளை நேரத்தை செலவிட்டு அவர்கள் தற்போது இப்போது எந்தளவு பெரிய பிள்ளைகள் என்பதையும், அம்மா மற்றும் அப்பா பயன்படுத்தும் பொருட்களை அவர்களும் பயன்படுத்தவேண்டியதன் தேவை என்னவென்பதை விளக்குங்கள்.

சிறிதளவில் மலம் வந்தால் கூட கழிவறையின் கொமடை (commode) பயன்படுத்த வேண்டுமென்பதையும், கழிவறையைப் பயன்படுத்திய பின் கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தையும், எப்படி சுத்தம் செய்வது என்பதையும் அவர்களுக்கு கற்பித்துக் கொடுங்கள்!

தாங்கள் ஏதேனும் சிறப்பாகச் செய்த விடயத்தை ஏனையோர் பாராட்ட வேண்டும் என்னும் எண்ணம் 4 வயது சிறுவர்களுக்கு உண்டென்பதை நினைவில் கொள்ளுங்கள்;. அது கழிப்பறையைப் பயன்படுத்தினாலும் கூட!

Recommended Articles