வர்ணங்களை அடையாளம் காண கற்றுக்கொடுத்தல்

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

படிமுறை 1: ஸ்டிகி டேப் (sticky tape ) ஒன்றை பயன்படுத்தி, ஒரு A4 காகிதத்தை மேசையில் ஒட்டவும். இது காகிதம் நகர்வதை தடுக்கும்.

படிமுறை 2: உங்கள் பிள்ளையை நாற்காலியில் வசதியாக உட்கார வைப்பதோடு, இச்செயற்பாட்டுக்கு உங்கள் பிள்ளை தயாராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

படிமுறை 3: உங்கள் குழந்தையின் அருகில் உட்கார்ந்து, காகிதத்தில் வெவ்வேறு வர்ணங்களில் கோடுகளை வரைந்து, அவற்றைக் இனங்காணும் படி கூறுங்கள் வேறுபட்ட கோடுகளை வரைய பயன்படுத்தப்பட்ட வர்ணங்களை குறிப்பிடுங்கள்.

Recommended Articles