





















ஜாடியின் மூடியை திருப்பி திறக்க கற்றுக்கொள்ளல்
படிமுறை 1: அகலமான, பாதுகாப்பான வாயைக் கொண்ட ஒரு ஜாடிக்குள் சிறு பொம்மையை வைக்கவும். எளிதில் திறக்கக்கூடிய மூடியைக் கொண்ட ஒரு ஜாடியைத் தேர்வுசெய்க.
படிமுறை 2: மூடியைத் திருப்புவது மற்றும் ஜாடியைத் திறந்து பொம்மையைப் பெறுவது எப்படி என்பதை உங்கள் குழந்தைக்குக் காண்பியுங்கள். பின்னர் அதையே அவர்களையும் செய்யுமாறு கூறுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles

அடிப்படை சமையலறை திறன்களை கற்பித்தல்
படிமுறை 1: ஒரு ஆழமான கிண்ணத்தை (கிண்ணத்தின் அளவைப் பொறுத்து 1/4 அல்லது 1/2 தண்ணீரை நிரப்பவும்) தண்ணீரில் நிரப்பவும். படிமுறை 2: உங்கள் பிள்ளைக்கு ஒரு ஸ்பூன் ...
Read More
விரல்களால் சித்திரம் தீட்டல்
படிமுறை 1: சுவர். கதவு போன்ற செங்குத்து மேற்பரப்பில் பேப்பர் ஒன்றை வைத்து டேப் மூலம் ஒட்டிக்கொள்ளவும். மேசையிலும் இதனை செய்யமுடியும். படிமுறை 2: உங்கள் குழந்...
Read More
டி-ஷர்ட்டில் (T-Shirt) சித்திரங்களை தீட்டி மகிழ்தல்
படிமுறை 1: இதுவும் வேடிக்கை மிக்க செயல்பாடாகும்! பழைய டி-ஷர்ட்டைப் பயன்படுத்தவும் (வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான ஒற்றை நிற டீ-ஷர்ட்களை பயன்படுத்தவும்). படி...
Read More