ஒரு கரண்டியால் சாப்பிடக் கற்றுக்கொடுத்தல்
படிமுறை 1: உங்கள் குழந்தையை, அவர்களுக்கான “குழந்தை கரண்டியால்” உணவளிக்க பழக்குங்கள். நினைவில் கொள்ளுங்கள், உலோக கரண்டியால் உணவருந்தும் போது குழந்தையின் மென்மையான ஈறுகளை காயப்படுத்தலாம், எனவே மென்மையான கரண்டியைத் எப்போதும் தேர்வுசெய்க.
படிமுறை 2: முதலில் கரண்டியைப் பிடிப்பதில் குழந்தையை மெதுவாக வழிநடத்துங்கள். பின்னர் கைகளை வாய்க்கு கொண்டு செல்ல வழிநடத்துங்கள். குறுநடை போடும் உங்கள் குழந்தை தற்போது கரண்டியால் சாப்பிட தன்னை பழக்கப்படுத்திக்கொள்வார்கள்.
படிமுறை 3: உங்கள் பிள்ளைக்கு ஒரு பாத்திரத்தில் சிறிது உணவைக் கொடுங்கள், அவர்கள் கரண்டியால் எப்படி சாப்பிடலாம் என்பதைப் பயிற்சி செய்வார்கள். யோகர்ட், சீஸ், சீரியல் போன்ற ஒட்டும் உணவுகளை வழங்கலாம்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
குழந்தைகளை சுயமாக சாப்பிட ஊக்குவித்தல்
குழந்தைகளை சுயமாக சாப்பிட ஊக்குவித்தல் உங்கள் குழந்தையின் சிற்றுண்டி நேரத்தில், அவர்கள் கைகளால் உண்ணக்கூடிய பல்வேறு வகையான உணவுகளை அவர்களுக்கு கொடுங்கள். உ+ம...
Read More