குழந்தைகளை சுயமாக சாப்பிட ஊக்குவித்தல்
குழந்தைகளை சுயமாக சாப்பிட ஊக்குவித்தல் உங்கள் குழந்தையின் சிற்றுண்டி நேரத்தில், அவர்கள் கைகளால் உண்ணக்கூடிய பல்வேறு வகையான உணவுகளை அவர்களுக்கு கொடுங்கள்.
உ+ம்: துண்டுகளாக வெட்டப்பட்ட பழம், வாழைப்பழம் அல்லது சிறிய சதுரங்களாக வெட்டப்பட்ட சீஸ் துண்டுகள் அனைத்தும் உங்கள் குழந்தைகள் விரும்பும் ஆரோக்கியமான தின்பண்டங்களாகும். இவை உங்கள் பிள்ளையைத் தாங்களாவே சாப்பிடத் தொடங்க ஊக்குவிக்கும், மேலும் அவர்களுக்கு பல்வேறு வகையான உணவைப் பற்றிய புதிய அனுபவத்தையும் அளிக்கும்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
ஒரு கரண்டியால் சாப்பிடக் கற்றுக்கொடுத்தல்
படிமுறை 1: உங்கள் குழந்தையை, அவர்களுக்கான “குழந்தை கரண்டியால்” உணவளிக்க பழக்குங்கள். நினைவில் கொள்ளுங்கள், உலோக கரண்டியால் உணவருந்தும் போது குழந்தையின் மென்மையா...
Read More