NANGROW 4 HMO
NANGROW® 4 HMO என்பது 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு பால் கலவையாகும். இது உகந்த புரதக் கலவையைக் கொண்டுள்ளதோடு, குழந்தையின் இயல்பான வளர்ச்சியை ஊக்குவிக்க சரியான அளவு புரதத்தையும் வழங்குகிறது. NANGROW® 4 HMO ஒமேகா 3 மற்றும் 6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களை உள்ளடக்கிய கலவையைக் கொண்டுள்ளது. NANGROW®4 HMO இன் தனித்துவமான கொழுப்பு அமிலக் கலவை, நீண்ட கால ஆரோக்கிய நலன்களுக்கான மிகச்சிறந்த கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது NANGROW® 4 HMO புரோபயாடிக் BL ஐ கொண்டுள்ளது, இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் இயற்கையாக செயற்படக்கூடிதாகும்.. NANGROW® 4 HMO இல் உள்ள இரும்பு, அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் 3-5 வயதுடைய குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியை ஆதரிக்கிறது. NANGROW® 4 HMO ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் மாறுபட்ட மற்றும் சமநிலையான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
தயாரிப்பின் சிறப்பம்சங்கள்
ஊட்டச்சத்து தகவல்கள்
- கல்சியம் குழந்தைகளின் இயல்பான எலும்பு வளர்ச்சிக் தேவைப்படுகிறது.
- விட்டமின் A நோயெதிர்ப்பு கட்டமைப்பின் இயல்பான செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது
- விட்டமின் C நோயெதிர்ப்பு கட்டமைப்பின்; இயல்பான செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது
- விட்டமின் B5 சாதாரண ஆற்றல்-வளர்ச்சி மாற்றத்திற்கும் பங்களிக்கிறது
- விட்டமின் B12 குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது
- இரும்புச்சத்து நோயெதிர்ப்பு கட்டமைப்பின் இயல்பான செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது
- Zinc குழந்தைகளின் இயல்பான அறிவாற்றல் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது
தயாரிப்பு முறை
உள்ளடங்குபவை
விசேட குறிப்பு
உறையிலுள்ள அளவுக்கரண்டியை மட்டும் பாவிக்கவும். அட்டவணையில் குறிப்பிட்ட அளவிலும் குறைவாகவோ, கூடுதலாகவோ பாலைக் கரைப்பதால் குழந்தைக்கு தேவையான அளவூ போஷாக்கு கிடைக்க மாட்டாது. அல்லது உடல் வறட்சி ஏற்படக்கூடும். இங்கு தரப்பட்டிருக்கும் பால் மாவினதும் நீரினதும்
விகிதாசாரத்தை மருத்துவரின் ஆலோசனையின்றி மாற்ற வேண்டாம்.
ஊட்டச்சத்து வழிகாட்டி
களஞ்சியப்படுத்தல் வழிமுறைகள்
ஒரு நேரத்தில் ஒரு கோப்பை மட்டுமே தயார் செய்யவும். உடனடியாக உணவளிக்கவும் மற்றும் வழிமுறைகளை சரியாக பின்பற்றவும். உங்கள் பிள்ளை உடனடியாக பால் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முடிக்கப்படாத பாலை வைத்திருக்க வேண்டாம், அதனை நிராகரிக்கவும். உங்கள் குழந்தையை கவனிக்காமல் விட்டுவிடுவது மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும்.