NAN 1 HMO
NAN 1 HMO என்பது பிறப்பிலிருந்து தாய்ப்பாலூட்டப்படாத ஆரோக்கியமான குழந்தைகளுக்கான ஒரு பாலுணவாகும்.
இது உங்கள் குழந்தையின் இயல்பான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. NAN 1 HMO முதிர்ச்சியடையாத உறுப்புகளின் இயல்பான வளர்ச்சிக்கு தேவையானளவு புரதத்தைக் கொண்டுள்ளது.
உள்ளடங்குபவை
Feeding Table
விசேட குறிப்பு
உறையிலுள்ள அளவுக்கரண்டியை மட்டும் பாவிக்கவும். அட்டவணையில் குறிப்பிட்ட அளவிலும் குறைவாகவோ, கூடுதலாகவோ பாலைக் கரைப்பதால் குழந்தைக்கு தேவையான அளவூ போஷாக்கு கிடைக்க மாட்டாது. அல்லது உடல் வறட்சி ஏற்படக்கூடும். இங்கு தரப்பட்டிருக்கும் பால் மாவினதும் நீரினதும்
விகிதாசாரத்தை மருத்துவரின் ஆலோசனையின்றி மாற்ற வேண்டாம்.
ஊட்டச்சத்து வழிகாட்டி
இப்போதே வாங்க
இப்போதே வாங்க
இப்போதே வாங்க
இப்போதே வாங்க
இப்போதே வாங்க
இப்போதே வாங்க