![Fruit Element](/themes/custom/growingup_b5/assets/img/element/Fruit02.png)
![Fruit Element](/themes/custom/growingup_b5/assets/img/element/Fruit01.png)
![Fruit Element](/themes/custom/growingup_b5/assets/img/element/Fruit04.png)
![Fruit Element](/themes/custom/growingup_b5/assets/img/element/Fruit03.png)
![Fruit Element](/themes/custom/growingup_b5/assets/img/element/Fruit06.png)
![Fruit Element](/themes/custom/growingup_b5/assets/img/element/Fruit05.png)

CERELAC MIX FRUITS
நெஸ்லே CERELAC பாலுடன் கலந்த பழங்கள், தாய்ப்பாலோ அல்லது பால் கலவையாகவோ வளர்ந்து வரும் ஆற்றல் தேவைகளை முழுமையாக ஈடுசெய்ய முடியாத குழந்தைகளுக்கு 8 மாதங்களிலிருந்து ஊட்டமளிக்கிறது. பால் ஊட்டங்கள், சிறந்த தாய்ப்பால், முடிந்தவரை தொடரவும்.
நெஸ்லே CERELAC பாலுடன் கலந்த பழங்களில் ஏற்கனவே பால் உள்ளது. எனவே பால் சேர்க்க வேண்டாம். 6 மாதங்களிலிருந்து, பால் மற்றும் தானியங்களுடன் கூடுதலாக, உங்கள் குழந்தைக்கு இறைச்சி, மீன், காய்கறிகள் போன்ற பிற உணவுகளை வழங்குவதும் சரியானது.
நெஸ்லே CERELAC பாலுடன் கலந்த பழங்கள் கரண்டியினால் வழங்குமோர் உணவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சுகாதார நிபுணரின் மாறுப்பட்ட அறிவுறுத்தல்கள் இல்லையெனின், நெஸ்லே CERELAC ஒரு நாளைக்கு 2-3 உணவு வேளையாக குழந்தையின் வயதைப் பொறுத்து வழங்கப்படல் வேண்டும்.
தயாரிப்பின் சிறப்பம்சங்கள்
![Cere 27](/sites/site.prod1.growingup.lk/files/2023-11/product-highlights-01.png)
![Cere 28](/sites/site.prod1.growingup.lk/files/2023-11/product-highlights-02.png)
![Cere 29](/sites/site.prod1.growingup.lk/files/2023-11/product-highlights-04.png)
![Cere 30](/sites/site.prod1.growingup.lk/files/2023-11/product-highlights-03.png)
உள்ளடங்குபவை
Feeding Table
![Feeding Table](/sites/site.prod1.growingup.lk/files/2022-06/mixed-fruits-feeding-table.jpg)
விசேட குறிப்பு
கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பதப்படுத்தப்பட்ட தானிய அடிப்படையிலான உணவுகளில் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் பாதுகாப்பு கலவைகள் சேர்க்கப்பட வில்லை.
ஊட்டச்சத்து வழிகாட்டி
![Nutritional Compass](/sites/site.prod1.growingup.lk/files/2023-11/1_mixed-fruits-nutritional-compess.jpg)
களஞ்சியப்படுத்தல் வழிமுறைகள்
முடிக்கப்படாத பகுதியை வைத்திருக்க வேண்டாம். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு பொதியை இறுக்கமாக மூடி, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் ஒரு காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். திறந்த பிறகு உள்ளடக்கங்களை ஒரு மாதத்திற்குள் அல்லது காலாவதி தேதிற்குள் பயன்படுத்தவும்.
![Daraz](/sites/site.prod1.growingup.lk/files/2022-03/shop1.png)
![Keells](/sites/site.prod1.growingup.lk/files/2022-03/shop3.png)
![KidzCare](/sites/site.prod1.growingup.lk/files/2022-03/shop2.png)
![Glomark](/sites/site.prod1.growingup.lk/files/2022-03/shop4.png)
![Nestle Mart](/sites/site.prod1.growingup.lk/files/2022-03/shop6.png)
![img](/sites/site.prod1.growingup.lk/files/2022-05/cargills.png)