



































Nestlé CEREGROW Wheat, Honey & Dates with milk
CEREGROW கோதுமை, தேன் மற்றும் பாலுடன் கூடிய பேரீச்சம்பழத்துடன் 1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கான தானிய உணவாகும் . இது கோதுமை, தேன் மற்றும் பேரிச்சம்பழத்தின் இயற்கையான நன்மையுடன் அற்புதமான சுவையை வழங்குகிறது. உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் புரோபயாடிக்ஸ் (Bifidus BL) மூலம் செறிவூட்டப்பட்ட சந்தையில் உள்ள ஒரே தனியா உற்பத்தியகும் . பாலுடன் செரிக்ரோ கோதுமை, தேன் மற்றும் பேரீச்சம்பழம் இரும்பு, துத்தநாகம், விட்டமின் A, விட்டமின் C மற்றும் கால்சியம் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு சேர்மானங்கள் மற்றும் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படாதது.
தயாரிப்பின் சிறப்பம்சங்கள்




ஊட்டச்சத்து தகவல்கள்
- விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது- Zinc, இரும்புச்சத்து , விட்டமின் A மற்றும் C அறிவாற்றல் வளர்ச்சிக்கு இரும்பு முக்கியம்
- Bifidus BL என்பது ஒரு புரோபயாடிக் ஆகும், இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்
- நோயெதிர்ப்பு கட்டமைப்பின் செயல்பாட்டிற்கு Zinc மற்றும் விட்டமின் A அவசியம்
- சாதாரண வளர்ச்சிக்கு கல்சியம் தேவைப்படுகிறது
தயாரிப்பு முறை

உள்ளடங்குபவை
விசேட குறிப்பு
கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பதப்படுத்தப்பட்ட தானிய அடிப்படையிலான உணவுகளில் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் பாதுகாப்பு கலவைகள் சேர்க்கப்பட வில்லை
ஊட்டச்சத்து வழிகாட்டி

களஞ்சியப்படுத்தல் வழிமுறைகள்
முடிக்கப்படாத பகுதியை வைத்திருக்க வேண்டாம். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு பொதியை இறுக்கமாக மூடி, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் ஒரு காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். திறந்த பிறகு உள்ளடக்கங்களை ஒரு மாதத்திற்குள் அல்லது காலாவதி தேதிற்குள் பயன்படுத்தவும்.






