நண்பர்களுடனான விளையாட்டு நாள் மற்றும் மாக்கரோனி மேக்கரோணி நெக்லஸ் விளையாட்டை விளையாடுங்கள்
படிமுறை 1: உங்கள் குழந்தைக்கும் அவர்களின் நண்பர்களுடன் ஒரு நாளை கழிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
படிமுறை 2: தடிப்பமான வண்ண அட்டைகளில் வடிவங்களை வெட்டி அவற்றில் துளையிட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஸ்ட்ரோ, பாஸ்தா போன்றவற்றை துண்டுகளாக வெட்டுங்கள்.
படிமுறை 3: ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கயிற்றை கொடுத்து, அட்டை வடிவங்கள், பாஸ்தா மற்றும் ஸ்ட்ரோ துண்டுகளைக் கொண்டு சொந்த கழுத்தணிகள் அல்லது வளையல்களை உருவாக்கிக் கொள்ளுமாறு கூறலாம்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வது
உங்கள் பிள்ளை வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் இவ்வயதில் கற்றுக்கொள்வர். இந்த குழப்பமான உணர்வுகளை அவர்களுக்கு நீங்கள் கற்பிக்க முடியும். வெவ்வேறு உணர்...
Read Moreதிகதிகளை கொண்டு விளையாட்டுகளை விளையாடுங்கள்
திகதிகள் விளையாட்டை எவ்வாறு விளையாடுவது அல்லது உங்கள் குழந்தையின் வயதிற்குட்பட்ட வெவ்வேறு குழந்தைகளுடன் எவ்வாறு நாட்களைக் கழிப்பது?. “ஹைட் அன்ட் சீக்” (hide-and...
Read Moreஆடை அணியும் செயன்முறை விளையாட்டு
உங்கள் குழந்தையுடன் ஆடை அணிவதை விளையாட்டாக விளையாடுங்கள். அவர்களின் பழைய உடைகள் அல்லது வயது வந்தோரின் பழைய ஆடைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவர், மா...
Read More