ஆடை அணிவதைத் ஒரு விளையாட்டாக மாற்றுங்கள்
விளையாடும் போது ஆடை அணிவதை ஒரு போட்டியாக மாற்றுங்கள். அப்போது செயல்களை செய்ய பின்வாங்கும் பிள்ளை கூட இதனை மகிழ்ச்சியுடன் செய்ய ஆரம்பிப்பார்கள்.
அவர்கள் என்ன அணிய விரும்புகிறார்கள் என்று கேளுங்கள், ஆடையைத் தேர்வுசெய்ய அவர்களுக்கு அனுமதி அளியுங்கள். நீங்கள் ஆடையை தேர்ந்தெடுத்திருந்தால், அவர்கள் முதலில் என்ன அணிய வேண்டும் என்று அவர்களிடம் கேளுங்கள், மேலும் அவர்கள் தங்களை அலங்கரிக்கும் செயல்முறையைக் கவனியுங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வது
உங்கள் பிள்ளை வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் இவ்வயதில் கற்றுக்கொள்வர். இந்த குழப்பமான உணர்வுகளை அவர்களுக்கு நீங்கள் கற்பிக்க முடியும். வெவ்வேறு உணர்...
Read Moreதிகதிகளை கொண்டு விளையாட்டுகளை விளையாடுங்கள்
திகதிகள் விளையாட்டை எவ்வாறு விளையாடுவது அல்லது உங்கள் குழந்தையின் வயதிற்குட்பட்ட வெவ்வேறு குழந்தைகளுடன் எவ்வாறு நாட்களைக் கழிப்பது?. “ஹைட் அன்ட் சீக்” (hide-and...
Read Moreஆடை அணியும் செயன்முறை விளையாட்டு
உங்கள் குழந்தையுடன் ஆடை அணிவதை விளையாட்டாக விளையாடுங்கள். அவர்களின் பழைய உடைகள் அல்லது வயது வந்தோரின் பழைய ஆடைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவர், மா...
Read More