பொட்டியை (Potty) சரியாக பயன்படுத்துபவர்களுக்கு பரிசில்கள்
ஒவ்வொரு குழந்தையும் ஊக்கத்தையும் பரிசுகளைப் பெறுவதையும் விரும்புவார்கள்.
பெம்பஸ்களிலிருந்து(Pampers) உள்ளாடைகளுக்கு நகர்வது மற்றும் ஒரு பொட்டிக்கு (Potty) அல்லது கழிப்பறையைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது உங்கள் குழந்தைகளுக்கு சிறிது சிரமமான பணியாக இருக்கும்! உங்கள் குழந்தைக்கு பிடித்த ஸ்டிக்கர்கள் மற்றும் சில சிறிய பொம்மைகளால் நிரப்பப்பட்ட வண்ணமயமான பரிசுப் பையை வைத்திருங்கள்,
ஒவ்வொரு முறையும் உங்கள் குழந்தை பொட்டியை (Potty) நோக்கி செல்லும் போது நீங்கள் அவர்களுக்கு ஒரு ஸ்டிக்கரைக் கொடுக்கலாம், அவர்கள் ஒரு நாள் முழுவதும் பாத்ரூமிற்கு பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் சென்றால், அவர்களுக்கு ஒரு சிறிய விளையாட்டுப்பொருள் ஒன்றை பரிசளிக்கலாம்.
குறிப்பு: ஸ்டார் போடும் சார்ட் ஒன்றை அமைத்து அவர்கள் ஒவ்வொரு முறையும் பொட்டியை சரியாகப் பயன்படுத்தும் போது ஸ்டார்களை வழங்கலாம் . ஒரு வாரம் முடியும் தருவாயில் விளையாட்டுப்பொருள் ஒன்றை பரிசாக கொடுக்கலாம்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
அடிப்படை சமையலறை திறன்களை கற்பித்தல்
படிமுறை 1: ஒரு ஆழமான கிண்ணத்தை (கிண்ணத்தின் அளவைப் பொறுத்து 1/4 அல்லது 1/2 தண்ணீரை நிரப்பவும்) தண்ணீரில் நிரப்பவும். படிமுறை 2: உங்கள் பிள்ளைக்கு ஒரு ஸ்பூன் ...
Read Moreவேடிக்கை தரும் கழிப்பறை பயிற்சி
ஏன் இனிமேல் பெம்பஸ்களைப்(Pampers) பயன்படுத்த முடியாது என்பதை உங்கள் குழந்தைகளால் முதலில் புரிந்து கொள்ள முடியாது. எனவே பொட்டியை (potty) பயன்படுத்த அவர்களு...
Read Moreகுழந்தைகள் ஒன்றாக விளையாடுவதை ஊக்குவித்தல்
பில்டிங் புளோக்ஸ் (Buliding Blocks) பயன்படுத்தி உயரமான கட்டிடங்களையும் கார்களையும் எவ்வாறு உருவாக்குவது என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். பின் அவர்க...
Read More