ஆடை அணியக் கற்றுக்கொடுப்பது
உங்கள் பிள்ளை வீட்டில் ஆடை அணியும்போது, அவர்கள் அணிய விரும்பும் ஆடைகளை எடுக்க அனுமதிக்கும் போது அடுத்த முறை, அவர்கள் பெரும்பாலும் தங்களுக்கான ஆடைகளை தாங்களே தேர்ந்தெடுப்பார்கள். பொத்தான்களை எப்படிப் போடுவது மற்றும் சிப்பர்களை (zipper) எவ்வாறு மூடுவது என்பதை அவர்களுக்குக் கற்பிப்பதில் அதிக கவனம் செலுத்துங்கள்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
அடிப்படை சமையலறை திறன்களை கற்பித்தல்
படிமுறை 1: ஒரு ஆழமான கிண்ணத்தை (கிண்ணத்தின் அளவைப் பொறுத்து 1/4 அல்லது 1/2 தண்ணீரை நிரப்பவும்) தண்ணீரில் நிரப்பவும். படிமுறை 2: உங்கள் பிள்ளைக்கு ஒரு ஸ்பூன் ...
Read Moreஜாடியின் மூடியை திருப்பி திறக்க கற்றுக்கொள்ளல்
படிமுறை 1: அகலமான, பாதுகாப்பான வாயைக் கொண்ட ஒரு ஜாடிக்குள் சிறு பொம்மையை வைக்கவும். எளிதில் திறக்கக்கூடிய மூடியைக் கொண்ட ஒரு ஜாடியைத் தேர்வுசெய்க. படிமுறை 2:...
Read Moreவிரல்களால் சித்திரம் தீட்டல்
படிமுறை 1: சுவர். கதவு போன்ற செங்குத்து மேற்பரப்பில் பேப்பர் ஒன்றை வைத்து டேப் மூலம் ஒட்டிக்கொள்ளவும். மேசையிலும் இதனை செய்யமுடியும். படிமுறை 2: உங்கள் குழந்...
Read More