பலூன்களுடனான வேடிக்கை விளையாட்டு
பெரும்பாலான குழந்தைகள் பலூன்களால் ஈர்க்கப்படுகிறார்கள். வெவ்வேறு வர்ணங்கள் மற்றும் அவற்றை நீங்கள் பவுன்ஸ் செய்து பிடித்து விளையாடும் போது, அது உங்கள் பிள்ளையை நீண்ட நேரத்திற்கு மகிழ்ச்சியூட்டும்.
படிமுறை 1: வெவ்வேறு வண்ணங்களில் சில பலூன்களை வெவ்வேறு அளவுகளுக்கு ஊதுங்கள்.
படிமுறை 2: பலூனை காற்றில் தூக்கி எறிந்துவிட்டு, அதை உங்களிடம் திருப்பி அனுப்ப அல்லது பிடிக்க உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள்.
படிமுறை 3: நீங்களும் உங்கள் பிள்ளையும் சேர்ந்து பலூன்களை எறிவது அல்லது உதைப்பது அவர்களுக்கு வேடிக்கை அளிக்கும். இவ்வாறு, செய்யும் போது அவர்களின் கை-கண் போன்றவற்றின் ஒருங்கிணைப்புகள் விருத்தியாகும்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
தாளத்துக்கேற்ற நடனம்
தாளத்துக்கேற்ற நடனம் ஒன்றாக உட்கார்ந்து பேசுவது அல்லது ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்றவை உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதற்கான வழியாகும். ஆனால் குழந்தைகள் ...
Read More