





















குழந்தைகளின் முதல் வாட்டர்கலர் (Water colour) சித்திரம்
படிமுறை 1:
மீண்டும், ஒட்டும் நாடாவைப் பயன்படுத்தி, ஒரு A4 காகிதம் மேசையில் ஒட்டுங்கள். இது காகிதம் நகர்வதைத் தடுத்திடும்
படிமுறை 2:
நீங்களும் உங்கள் குழந்தைக்கு அருகில் சௌகரியமான முறையில் அமர்நதுக்கொள்ளுங்கள்.
படிமுறை 3:
இப்போது, க்ரேயன்களுக்கு(Crayons) பதிலாக, வாட்டர்கலர் (Water colour) பெயின்ட்களைக் கொடுங்கள். பின்னர், ஒரு காட்டன் பட் அல்லது ஒரு காட்டன் பஞ்சைப் பயன்படுத்தி காகிதத்தில் ஓவியம் தீட்டத்தொடங்குங்கள். உங்கள் குழந்தை உங்களைப் பின்பற்றி மேலுமோர் அழகான கலைப் படைப்பை உருவாக்கிட நீங்கள் உதவிடுங்கள். உங்கள் குழந்தையுடன் இணைந்து குறும்புத்தனமாகவும் அதீத ஆர்வமாகவும் இருங்கள். நிச்சயமாக இருவருக்குமே இவை மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கிடும்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles

அவர்களின் முதல் தலைசிறந்த படைப்பை வரைதல்
படிமுறை 1: ஒட்டும் நாடாவைப் பயன்படுத்தி ஒரு A4 காகிதத்தை மேசையில் டேப் செய்யவும். இது காகிதம் நகர்த்துவதைத் தடுத்திடும். படிமுறை 2: உங்கள் குழந்தையுட...
Read More
பில்டிங் புளோக்ஸ்களை அடுக்குதல் (Building Blocks)
பில்டிங் புளோக்ஸ்களை அவர்களிடம் கொடுத்து அவற்றை கொண்டு சுயமாகவே அவர்கள் அதனை அடுக்கி டவர்களையோ(Tower) வேறு ஏதாவது சிறு கட்டிட தொகுதிகளையோ உருவாக்குகிறார்களா எனப...
Read More
கோபுரங்களை(Tower) உருவாக்குதல்
குழந்தைகள் பொருட்களை அடுக்கி விளையாட விரும்புவார்கள்! உங்கள் பிள்ளை பில்டிங் புளோக்ஸ்களுடன் (Building Blocks) விளையாட ஆரம்பித்தவுடன், வெற்று பெட்டிகள், ஸ்பொஞ்ச்...
Read More