கோபுரங்களை(Tower) உருவாக்குதல்
குழந்தைகள் பொருட்களை அடுக்கி விளையாட விரும்புவார்கள்! உங்கள் பிள்ளை பில்டிங் புளோக்ஸ்களுடன் (Building Blocks) விளையாட ஆரம்பித்தவுடன், வெற்று பெட்டிகள், ஸ்பொஞ்ச் அல்லது சிறிய கொள்கலன்கள் போன்ற பிற பொருட்களை அடுக்கி வைக்க அவர்களுக்கு உதவிடுங்கள்.
இவை சிறிய வடிவங்களை அறிந்துக்கொள்வதற்கும் புதிய கை அசைவுகளை புரிந்துகொள்ளவும் உதவிடும். அத்துடன் இச்செயற்பாடுகள் குழந்தைகளின் செயற்திறன்களை விருத்திச்செய்யும்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
குழந்தைகளின் முதல் வாட்டர்கலர் (Water colour) சித்திரம்
படிமுறை 1: மீண்டும், ஒட்டும் நாடாவைப் பயன்படுத்தி, ஒரு A4 காகிதம் மேசையில் ஒட்டுங்கள். இது காகிதம் நகர்வதைத் தடுத்திடும் படிமுறை 2: நீங்களும் உங்கள் குழந்த...
Read Moreஅவர்களின் முதல் தலைசிறந்த படைப்பை வரைதல்
படிமுறை 1: ஒட்டும் நாடாவைப் பயன்படுத்தி ஒரு A4 காகிதத்தை மேசையில் டேப் செய்யவும். இது காகிதம் நகர்த்துவதைத் தடுத்திடும். படிமுறை 2: உங்கள் குழந்தையுட...
Read Moreபில்டிங் புளோக்ஸ்களை அடுக்குதல் (Building Blocks)
பில்டிங் புளோக்ஸ்களை அவர்களிடம் கொடுத்து அவற்றை கொண்டு சுயமாகவே அவர்கள் அதனை அடுக்கி டவர்களையோ(Tower) வேறு ஏதாவது சிறு கட்டிட தொகுதிகளையோ உருவாக்குகிறார்களா எனப...
Read More