கை கழுவுவதன் முக்கியத்துவத்தை குழந்தைக்கு எடுத்துக் கூறல்.
படிமுறை 1: கை கழுவுவதற்கான படிமுறைகளைக் காட்டும் சுவரொட்டியை ஒன்றை நீங்கள் வரைந்து, சுவரொட்டியை நிறந்தீட்டுமாறு உங்கள் குழந்தையை நீங்கள் கேட்கலாம்.
படிமுறை 2: ஒவ்வொரு படிமுறையையும் உங்கள் பிள்ளைகளுக்கு விளக்குங்கள். அவர்களின் கைகளில் எவ்வாறு கிருமிகள் தொற்றக்கூடும் என்;பதையும், நாம் சாப்பிடுவதற்கு முன்பு ஏன் கைகளை கழுவ வேண்டும் என்பதன்; முக்கியத்தையும் அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள்.
படிமுறை 3: கை கழுவும் போது நீங்களும் உங்கள் குழந்தையும் பாடக்கூடிய “கை கழுவுதல”; பற்றி ஒரு சிறிய பாடலைக் கூட பாடலாம்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles
அடிப்படை சமையலறை திறன்களை கற்பித்தல்
படிமுறை 1: ஒரு ஆழமான கிண்ணத்தை (கிண்ணத்தின் அளவைப் பொறுத்து 1/4 அல்லது 1/2 தண்ணீரை நிரப்பவும்) தண்ணீரில் நிரப்பவும். படிமுறை 2: உங்கள் பிள்ளைக்கு ஒரு ஸ்பூன் ...
Read Moreவேடிக்கை தரும் கழிப்பறை பயிற்சி
ஏன் இனிமேல் பெம்பஸ்களைப்(Pampers) பயன்படுத்த முடியாது என்பதை உங்கள் குழந்தைகளால் முதலில் புரிந்து கொள்ள முடியாது. எனவே பொட்டியை (potty) பயன்படுத்த அவர்களு...
Read Moreகுழந்தைகள் ஒன்றாக விளையாடுவதை ஊக்குவித்தல்
பில்டிங் புளோக்ஸ் (Buliding Blocks) பயன்படுத்தி உயரமான கட்டிடங்களையும் கார்களையும் எவ்வாறு உருவாக்குவது என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். பின் அவர்க...
Read More