NANGROW 3 HMO – 400g

Cloud Background
Cloud Background

NANGROW 3 HMO

NANGROW® HMO என்பது 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான சிறப்பு பால் கலவையாகும்.
NANGROW® 3 HMO என்பது 1-3 வயது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பால் கலவையாகும் மற்றும்  NANGROW® 4 HMO என்பது 3-5 வயது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
NANGROW® HMO ல் உகந்த புரதக் கலவை உள்ளதோடு, இது சரியான அளவு புரதத்தை வழங்குகிறது, இது குழந்தையின் உறுப்புக்களின் இயல்பான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தயாரிப்பின் சிறப்பம்சங்கள்

img
Omega 3 & 6
Essential Nutrients

ஊட்டச்சத்து தகவல்கள்

  • கல்சியம் குழந்தைகளின் இயல்பான எலும்பு வளர்ச்சிக் தேவைப்படுகிறது.
  • விட்டமின் A நோயெதிர்ப்பு கட்டமைப்பின் இயல்பான செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது
  • விட்டமின் C நோயெதிர்ப்பு கட்டமைப்பின்; இயல்பான செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது
  • விட்டமின் B5 சாதாரண ஆற்றல்-வளர்ச்சி மாற்றத்திற்கும் பங்களிக்கிறது
  • விட்டமின் B12 குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது
  • இரும்புச்சத்து நோயெதிர்ப்பு கட்டமைப்பின் இயல்பான செயல்பாட்டிற்கு பங்களிக்கிறது
  • Zinc குழந்தைகளின் இயல்பான அறிவாற்றல் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது

தயாரிப்பு முறை

NANGROW Preparation in Tamil

உள்ளடங்குபவை

Skimmed Milk Powder, Lactose, Low Erucic Rapeseed Oil, Demineralized Whey Powder, High Oleic Sunflower Oil, Sunflower Oil, Minerals (Calcium Citrate, Sodium Citrate, Potassium Citrate, Disodium Hydrogen Phosphate, Magnesium Citrate, Potassium Chloride, Ferrous Sulfate, Zinc Sulfate, Copper Sulfate, Manganese Sulfate, Sodium Selenate), Soya Lecithin (INS 322i), Oligosaccharide, Vitamins (Vitamin C, Vitamin E, Nicotinamide, Vitamin B5, Thiamine, Vitamin A, Vitamin B6, Riboflavin, Folic Acid, Vitamin K1, Biotin, Vitamin D3, Vitamin B12), Fish Oil Rich in DHA, Vegetable Oil Rich in ARA, Probiotic Culture (Bifidobacterium lactis).

விசேட குறிப்பு

உறையிலுள்ள அளவுக்கரண்டியை மட்டும் பாவிக்கவும். அட்டவணையில் குறிப்பிட்ட அளவிலும் குறைவாகவோ, கூடுதலாகவோ பாலைக் கரைப்பதால் குழந்தைக்கு தேவையான அளவூ போஷாக்கு கிடைக்க மாட்டாது. அல்லது உடல் வறட்சி ஏற்படக்கூடும். இங்கு தரப்பட்டிருக்கும் பால் மாவினதும் நீரினதும்
விகிதாசாரத்தை மருத்துவரின் ஆலோசனையின்றி மாற்ற வேண்டாம்.

ஊட்டச்சத்து வழிகாட்டி

Nutritional Compass

களஞ்சியப்படுத்தல் வழிமுறைகள்

ஒரு நேரத்தில் ஒரு கோப்பை மட்டுமே தயார் செய்யவும். உடனடியாக உணவளிக்கவும் மற்றும் வழிமுறைகளை சரியாக பின்பற்றவும். உங்கள் பிள்ளை உடனடியாக பால் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முடிக்கப்படாத பாலை வைத்திருக்க வேண்டாம், அதனை நிராகரிக்கவும். உங்கள் குழந்தையை கவனிக்காமல் விட்டுவிடுவது மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும்.

Tips on safe storage
Daraz
இப்போதே வாங்க
Keells
இப்போதே வாங்க
KidzCare
இப்போதே வாங்க
Glomark
இப்போதே வாங்க
Nestle Mart
இப்போதே வாங்க
img
இப்போதே வாங்க