NAN 2 - 300g
NAN 2 என்பது 6 மாதங்களிலிருந்து குழந்தைகளுக்கான ஒரு மேலதிக உணவாகும்.
இது தாய்ப்பாலுக்கு மாற்றாக மற்ற உணவுகளைத் தவிர, பாலூட்டும் போது மற்றும் அதற்குப் பின்னரான திரவ உணவின் ஒரு பகுதியாகும்.
NAN 2, போதுமான நிரப்பு உணவுகளுடன் இணைந்து உங்கள் குழந்தைக்கு இயல்பான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது முதிர்ச்சியடையாத உறுப்புகளின் சாதாரண வளர்ச்சிக்கு தேவையான அளவு புரதத்தைக் கொண்டுள்ளது.
உள்ளடங்குபவை
Feeding Table
விசேட குறிப்பு
உறையிலுள்ள அளவுக்கரண்டியை மட்டும் பாவிக்கவும். அட்டவணையில் குறிப்பிட்ட அளவிலும் குறைவாகவோ, கூடுதலாகவோ பாலைக் கரைப்பதால் குழந்தைக்கு தேவையான அளவூ போஷாக்கு கிடைக்க மாட்டாது. அல்லது உடல் வறட்சி ஏற்படக்கூடும். இங்கு தரப்பட்டிருக்கும் பால் மாவினதும் நீரினதும்
விகிதாசாரத்தை மருத்துவரின் ஆலோசனையின்றி மாற்ற வேண்டாம்.
இந்ந வயதில் குழந்தைகளுக்கான உணவுகள் பல்வகைப்படும் (தானியங்கள், குழந்நை உணவுகள்). குழந்தைக்குப் புதிய உணவு எதையும் கொடுப்பதற்கு முன்னால் உங்கள் உடல்நலப்
பராமாரிப்பு நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள். புதிய உணவை அறிமுகம் செய்யும் படி உங்கள் உடல்நலப் பராமரிப்பு நிபுணர்; கூறினால் அவரது ஆலோசனைப்படி பால் சேர்வை வழங்குவதைக் குறையுங்கள்.