CERELAC RED RICE

Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element
Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element Fruit Element

CERELAC RED RICE

சிவப்பரிசி மற்றும் பாலுடன் கூடிய நெஸ்லே CERELAC, 6 மாதங்களிலிருந்து குழந்தைகளுக்கு போஷாக்களித்திடும்.

மேலும் தாய்ப்பாலோ அல்லது ஃபார்முலாவோ வளர்ந்து வரும் ஆற்றல் தேவைகளை முழுமையாக ஈடுசெய்ய முடியாது. எனவே பால் ஊட்டங்களுடன் சிறந்த தாய்ப்பாலையும் முடிந்தவரை தொடர வேண்டும்.

சிவப்பரிசி மற்றும் பாலுடன் கூடிய நெஸ்லே CERELAC பாலினை கொண்டுள்ளது. எனவே பால் சேர்க்க தேவையில்லை. 6 மாதங்களிலிருந்து, பால் மற்றும் தானியங்களுடன், உங்கள் குழந்தைக்கு இறைச்சி, மீன், காய்கறிகள் போன்ற பிற உணவுகளை வழங்குவதும் சரியானது.

சிவப்பரிசி மற்றும் பாலுடன் கூடிய நெஸ்லே CERELAC கரண்டியினால் வழங்குமோர் உணவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சுகாதார நிபுணரின் மாறுப்பட்ட அறிவுறுத்தல்கள் இல்லையெனின், Nestle CERELAC ஒரு நாளைக்கு 2-3 உணவு வேளையாக குழந்தையின் வயதைப் பொறுத்து வழங்கப்படல் வேண்டும்.

தயாரிப்பின் சிறப்பம்சங்கள்

growingup
growingup
growingup
growingup

தயாரிப்பு முறை

CERELAC RED RICE Preparation in Tamil

தயாரிப்பு முறை

உள்ளடங்குபவை

Skimmed Milk Powder (30%), White Rice, Red Rice (23%), Sugar, Mixed Vegetable Oil (Palm Olein, Rapeseed Oil, Coconut Oil, Sunflower Oil), Maltodextrin, Minerals (Calcium Carbonate, Disodium Hydrogen Phosphate, Ferrous Fumarate, Zinc Sulphate, Potassium Iodide), Vitamins (Vitamin C, Vitamin E, Nicotinamide, Pantothenic Acid, Vitamin B1, Vitamin A, Vitamin B6, Vitamin B2, Folic Acid, Vitamin D3, Biotin, Vitamin B12), Fish Oil Powder, Taurine, Nature Identical Vanilla Flavour, Bifidobacterium lactis Culture. May contain Soya & Gluten.

Feeding Table

Feeding Table

விசேட குறிப்பு

கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பதப்படுத்தப்பட்ட தானிய அடிப்படையிலான உணவுகளில் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் பாதுகாப்பு கலவைகள் சேர்க்கப்பட வில்லை.

ஊட்டச்சத்து வழிகாட்டி

Nutritional Compass

களஞ்சியப்படுத்தல் வழிமுறைகள்

முடிக்கப்படாத பகுதியை வைத்திருக்க வேண்டாம். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு பொதியை இறுக்கமாக மூடி, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் ஒரு காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். திறந்த பிறகு உள்ளடக்கங்களை ஒரு மாதத்திற்குள் அல்லது காலாவதி தேதிற்குள் பயன்படுத்தவும்.

Daraz
இப்போதே வாங்க
Keells
இப்போதே வாங்க
KidzCare
இப்போதே வாங்க
Glomark
இப்போதே வாங்க
Nestle Mart
இப்போதே வாங்க
img
இப்போதே வாங்க