





















அடிப்படை உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துவது மற்றும் புரிந்துகொள்வது என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்பித்தல்
அங்கு அவர்கள் மகிழ்ச்சி மற்றும் சோகம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக்கூடிய வயதில் உங்கள் பிள்ளை இருக்கின்றது. மேலும் அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்தவும் முடியும்.
நீங்கள் அவர்களிடம் படிக்கும் ஒரு கதையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்று அவர்களிடம் கேட்க வாய்ப்பளிக்கவும்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles

விளக்க உரையாடல்களை ஊக்குவித்தல்
உங்கள் குழந்தையுடன் உரையாடவும், பாடசாலையில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவர்களிடமே கேளுங்கள், ஒற்றை வார்த்தைகளில் பதிலளிப்பதற்குப் பதிலாக அவர்களின் நாள் அல்ல...
Read More
கதைகளை வரைதல் அல்லது நடிப்பு மூலம் வெளிப்படுத்தல்
உங்கள் பிள்ளைக்கு நீங்கள் வழக்கமாக சொல்லும் ஒரு கதையைக் கூறுமாறு கேட்டு உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள். கதையுடன் கூடிய ஓவியங்களை உருவாக்க அவர்களிடம் கூற...
Read More
அடிப்படை சமையலறை திறன்களை கற்பித்தல்
படிமுறை 1: ஒரு ஆழமான கிண்ணத்தை (கிண்ணத்தின் அளவைப் பொறுத்து 1/4 அல்லது 1/2 தண்ணீரை நிரப்பவும்) தண்ணீரில் நிரப்பவும். படிமுறை 2: உங்கள் பிள்ளைக்கு ஒரு ஸ்பூன் ...
Read More