





















கூறும் விடயங்களை பின்பற்றக் கற்றுக்கொள்வது
உங்கள் குழந்தையுடன் “சைமன் சேஸ்” போன்ற ஒரு விளையாட்டை விளையாடுங்கள் - பின்பற்ற குறைந்தபட்சம் 2 அல்லது 3 விடயங்களை கூறி அதனை பின்பற்றுமாறு கூறுங்கள்.
வழங்கப்பட்ட கட்டளைகளை அவர்கள் உரிய முறையில் பின்பற்றுகிறார்களா இல்லையா என்பதைக் கவனியுங்கள் உ+ ம். "சைமன் இரண்டு முறை குதித்து 3 முறை கைதட்ட கூறுகிறார்."
ஏனையோருடன் பகிர
Recommended Articles

விளக்க உரையாடல்களை ஊக்குவித்தல்
உங்கள் குழந்தையுடன் உரையாடவும், பாடசாலையில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவர்களிடமே கேளுங்கள், ஒற்றை வார்த்தைகளில் பதிலளிப்பதற்குப் பதிலாக அவர்களின் நாள் அல்ல...
Read More
உங்கள் பிள்ளை உறங்கும் நேரத்தில் அவர்களுக்கு கதையொன்றை கூறுங்கள்
உங்கள் பிள்ளை ஒரு குறிப்பிட்ட கதையை நேசிக்கக்கூடும், இப்போது நீங்கள் அக்கதையை அவர்களிடம் பலமுறை கூறியிருக்க வேண்டும், மேலும் அவர்கள் நிச்சயமாக அவற்றின் சொந்த பத...
Read More
ஒரு வரைபடத்தைப் பயன்படுத்தி உடலின் பாகங்களை அடையாளம் காணுதல்
படிமுறை 1: ஒரு பெரிய காகிதத்தில், ஒரு மனித உடலை வரைந்து, உடலின் பாகங்களைக் குறிப்பிட அம்புகளை பயன்படுத்துங்கள். உதாரணமாக கை, விரல், கண், மூக்கு போன்றவை. படிம...
Read More