





















வடிவங்களுடன் கலை மற்றும் கைவினைப்பொருட்கள்
படிமுறை 1: வண்ண காகிதத்தை எடுத்து அதன் மீது வடிவங்களை வரையவும். உ+ம்: ஒரு சதுரம் இதயம் நட்சத்திரம் முக்கோணம் மற்றும் வட்டம். பின்னர் இவற்றை பசை (கெமிஃபிக்ஸ் அல்லது பசை-குச்சி) கொண்டு ஒட்டி வைக்கவும்.
படிமுறை 2: உங்கள் பிள்ளை வரைந்து வெட்டிய வடிவங்கள் மீது மினுமினுப்பைத் தௌக்கவும்.
படிமுறை 3: அதிகப்படியான மினுமினுப்பை அகற்றவும். பின்னர் ஒவ்வொரு வடிவத்தின் பெயர்களையும் உங்கள் பிள்ளைக்கு கற்றுக்கொடுங்கள்
ஏனையோருடன் பகிர
Recommended Articles

பில்டிங் புளோக்ஸ் (Building Blocks) கொண்டு வண்ணங்களைக் கற்றல்
வெவ்வேறு வர்ணங்களிலான பில்டிங் புளோக்ஸ்களையும் எடுத்து ஒவ்வொன்றாக காண்பித்து ஒவ்வொன்றும் என்ன நிறம் என்று கூறச் சொல்லுங்கள். அவர்கள் கூறியவுடன் மீண்டும் ஒவ்வொன்...
Read More
வடிவங்களை வரைதல் மற்றும் வெட்டுதல்
உங்கள் பிள்ளைக்கு வண்ண காகிதத்தில் சதுரங்களை வரைந்து, அதே போன்று வரைய கற்றுக்கொடுங்கள் பின்னர் அவற்றை வெட்டி ஒட்டவும்.
Read More
களிமண் விளையாட்டு
படிமுறை 1: களிமண்ணைப் பயன்படுத்தி பாம்பைப் போன்ற உருவங்களை உருவாக்குதல். (விளையாட்டு களியை பயன்படுத்தவும்). படிமுறை 2: உங்கள் பிள்ளையால் எளிதில் கையாளக்கூடிய...
Read More