





















பகிர்தலினால் ஏற்படும் மகிழ்ச்சியை குழந்தைக்கு உணரச் செய்தல்
உங்கள் பிள்ளையின் வயதினை ஒத்த பிள்ளைகளை கொண்ட நண்பர்கள் எவரேனும் உங்களுக்கு இருந்தால், அவர்களுடன் பேசி பிள்ளைகளுக்கான விளையாட்டு நாள் ஒன்றை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
குழந்தைகளை ஒன்றாக விளையாடுவதற்கும் அவர்களின் பொம்மைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஊக்குவிப்பாக அமையும்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles

அடிப்படை சமையலறை திறன்களை கற்பித்தல்
படிமுறை 1: ஒரு ஆழமான கிண்ணத்தை (கிண்ணத்தின் அளவைப் பொறுத்து 1/4 அல்லது 1/2 தண்ணீரை நிரப்பவும்) தண்ணீரில் நிரப்பவும். படிமுறை 2: உங்கள் பிள்ளைக்கு ஒரு ஸ்பூன் ...
Read More
வேடிக்கை தரும் கழிப்பறை பயிற்சி
ஏன் இனிமேல் பெம்பஸ்களைப்(Pampers) பயன்படுத்த முடியாது என்பதை உங்கள் குழந்தைகளால் முதலில் புரிந்து கொள்ள முடியாது. எனவே பொட்டியை (potty) பயன்படுத்த அவர்களு...
Read More
குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதை ஊக்குவித்தல்
பில்டிங் புளோக்ஸ் (Buliding Blocks) பயன்படுத்தி உயரமான கட்டிடங்களையும் கார்களையும் எவ்வாறு உருவாக்குவது என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். பின் அவர்க...
Read More