பிஞ்சுப் பாதங்களுக்கு தலையணைகளுடன் நடைபயிற்சி
படிமுறை 1: தரையில், தலையணைகள் மற்றும் மெத்தைகளைக் கொண்டு ஒரு ஜிக்-ஜாக் வடிவத்தில் பாதையை உருவாக்கவும்.
படிமுறை 2: உங்கள் குழந்தையுடன் விளையாடும் போது, அந்த பாதையில் தவழ்ந்து செல்ல அல்லது நடப்பதற்கு (உங்கள் உதவியுடன்) அவர்களை ஊக்குவியுங்கள்.
* பெற்றோர்கள் இச் செயல்பாடுகளின் போது தங்கள் குழந்தைகளுடன் தொடர்ச்சியாக இருத்தல் வேண்டும்.