பில்டிங் புளோக்ஸ் (Buliding Blocks) பயன்படுத்தி உயரமான கட்டிடங்களையும் கார்களையும் எவ்வாறு உருவாக்குவது என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். பின் அவர்களை சுயமாக ஒன்றை உருவாக்கி உங்களிடம் கொடுக்கச் சொல்லுங்கள். நீங்களும் ஒன்றை செய்து இருவரும் ஒன்றாக விளையாடி மகிழுங்கள்.
Image